2026ஆம் ஆண்டுக்கான அரசுப் பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகின்றன.
இன்று தொடங்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் டிசம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.







