Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

60 minutes ago
in செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வளர்ச்சி பெற்றுவரும் அமெரிக்க – இலங்கை பாதுகாப்புப் பங்காண்மை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புச் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பத்து TH-57 ஹெலிகொப்டர்கள், அமெரிக்க கடலோரக் காவல் படையின் நான்காவது கட்டர் கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் கரைவெளியோர ரோந்துக் கப்பல்களுக்காக 4 மில்லியன் டொலர் பெறுமதியான அதிநவீன செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் தொகுதி என்பவற்றை இலங்கைக்கு வழங்கியது உட்பட, அண்மைக்காலத்தில் அமெரிக்கா வழங்கிய ஆதரவு இதன்போது பாராட்டப்பட்டது.

பாதுகாப்புத் திறன்களை மேலும் மேம்படுத்துதல், இராணுவத் தயார்நிலையை உயர்த்துதல் மற்றும் சமுத்திரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதிலும் இரு நாடுகளின் பொதுவான நலன்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு