Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாணத்தில் முதல் முதலாக 150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட் /புனித மிக்கேல் கல்லூரியினால் முத்திரை வெளியிடப்பட்டது!

கிழக்கு மாகாணத்தில் முதல் முதலாக 150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட் /புனித மிக்கேல் கல்லூரியினால் முத்திரை வெளியிடப்பட்டது!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்று 29.09.2023 பாடசாலையின் முத்திரையை வெளியிட்டுள்ளது.

புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை (St. Michael’s College National School) மட்டக்களப்பு நகர மத்தியில் 1873 ஆம் ஆண்டில் இயேசு சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள் பாடசாலையாகும். இதன் நிறுவனர் வண. பிதா. பேர்டினன்ட் பொனெல் ஆவார். இவரைத் தொடர்ந்து பல கத்தோலிக்க கிறித்தவப் பாதிரிமார்களினால் தனியார் பாடசாலையாக நடாத்தப்பட்ட இப்பாடசாலை இலங்கை விடுதலை அடைந்த பின்னர் அரசுடைமையாக்கப்பட்டது. பிறகு அரச பாடசாலையாக, 1AB தர தேசியப் பாடசாலையாக மாற்றமடைந்தது. இப்பாடசாலை மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு (மட்டக்களப்பு நகர்) பகுதியிலுள்ள 41 பாடசாலைகளில் ஒன்றாகும். இது தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிரிவினையும் தரம் 6 தொடக்கம் 13 வரையான இடைநிலை, மேல் நிலை பிரிவுகளையும் தனித்தனி வளாகங்களில் கொண்ட தேசிய பாடசாலையாகும். இப்பாடசாலையில் கல்விகற்ற மாணவர்கள் எண்ணிலடங்காதோர் நாடாளாவியரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல முக்கிய பதவிகளில் சேவையாற்றி வருகின்றனர்.

மேலும் இவ்வருடம் 150 ஆவது ஆண்டு நிறைவிற்காக பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பாடசாலை முத்திரை வெளியிட்டு விழாவில் பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சபையினர், பெற்றோர் சங்கத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!
செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!

September 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026
‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
Next Post
குழந்தையை வளர்ப்பது எப்படி?; நாமல் அறிவுரை!

குழந்தையை வளர்ப்பது எப்படி?; நாமல் அறிவுரை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு