Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

54 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

மட்டக்களப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பாடசாலைகளான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான வருடாந்த “பாடுமீன்களின் சமர் – 2026” கிரிக்கெட் போட்டி கோட்டைமுனை விளையாட்டு கிராம புல்வெளி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைத் தமதாக்கியது.

இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக “பாடுமீன்களின் சமர்” வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி, தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

முதலில் துடுப்பெடுத்தாடிய மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.

அணியின் துடுப்பாட்டத்தில் எஸ். அகரன் சிறப்பாக விளையாடி 61 ஓட்டங்களைப் பெற்று அரைச்சதம் கடந்ததுடன், அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றினார்.

191 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித மைக்கேல் கல்லூரி அணி, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பை எதிர்கொள்ள முடியாமல் 61 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து, மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து சுழற்கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியது.

போட்டியை காண இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெருமளவான விளையாட்டு ரசிகர்கள் கலந்துகொண்டு தமது அணிகளுக்கு உற்சாகம் அளித்தனர்.

மட்டக்களப்பின் இரு முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான இந்த பாரம்பரிய கிரிக்கெட் போட்டி, விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு