Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்

“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்

46 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தர்ப்பவாதி என விமர்சித்துள்ள தித்தகல்லே ஆனந்தசிறி தேரர், அவருக்கு சவால் விடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதிக்குத் துணிவிருந்தால் தன்னை அந்தப் பதவிக்கு அழைத்து வந்து, தமக்கெதிராகப் பயன்படுத்தப்படும் உத்திகளைச் சோதித்துப் பார்க்குமாறு சவால் விடுத்துள்ளார்.

அத்துடன், பௌத்த துறவிகளின் காவி உடைகள் மீது எவரும் கைவைக்க முற்படக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பௌத்த துறவிகளின் காவி உடை தொடர்பான விவகாரங்கள் குறித்து அரசியல் மற்றும் மதத் தரப்புகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவி வரும் நிலையில், தேரரின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு

October 11, 2026
ரியாத் விமான நிலையத் தாக்குதல்; உயிரிழப்புகளை தொடர்ந்து விமான சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையத் தாக்குதல்; உயிரிழப்புகளை தொடர்ந்து விமான சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

October 11, 2026
நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்; வீடுகளிலும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்
செய்திகள்

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்; வீடுகளிலும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்

October 11, 2026
2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!
செய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!

October 10, 2026
எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்
செய்திகள்

எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்

October 10, 2026
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை
செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை

October 10, 2026
Next Post
ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு

ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு