Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!

SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட 327 தலைக்கவசங்கள் பறிமுதல்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, கட்டாய SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட சுமார் 327 தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

21 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட 84 சுற்றிவளைப்புகளின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

SLS 517 தரநியமங்களுக்கு அமைவாக, தலைக்கவசங்களில் SLS சான்றிதழ் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கம்பஹா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் போலியான SLS ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தரமற்ற தலைக்கவசங்களை சந்தைக்கு விநியோகித்த இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான தலைக்கவசங்களும் தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் இன்று முதல் கனமழை; சில பகுதிகளில் 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!
செய்திகள்

இலங்கையில் இன்று முதல் கனமழை; சில பகுதிகளில் 150 மி.மீ. வரை மழை பெய்யும் சாத்தியம்!

October 13, 2026
யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்
செய்திகள்

யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்

October 13, 2026
விடுதலைப் புலிகளே தலதா மாளிகை மீது குண்டு வீசினர்-ஜேவிபி வீசவில்லை; சுமங்கல தேரர்
செய்திகள்

விடுதலைப் புலிகளே தலதா மாளிகை மீது குண்டு வீசினர்-ஜேவிபி வீசவில்லை; சுமங்கல தேரர்

October 13, 2026
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

October 12, 2026
Next Post
யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்

யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு