Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இணையம் முதல் போதைப்பொருள் வரை; சிறுவர்களை இலக்குவைக்கும் குற்றவாளிகள்!

இணையம் முதல் போதைப்பொருள் வரை; சிறுவர்களை இலக்குவைக்கும் குற்றவாளிகள்!

57 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர்கள் குற்றவாளிகளால் இலக்கு வைக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படும் அபாயம் காணப்படுவதாகவும் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், பல பாடசாலை மாணவர்கள் இணையப் பாதுகாப்பு தொடர்பான போதிய விழிப்புணர்வின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்கள் குற்றக் குழுக்களால் ஆட்சேர்ப்பு செய்யப்படும் அபாயம் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறுவர்கள் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கைப் பொலிஸார் முன்னுரிமை வழங்கி வருவதாகவும், இது தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்குப் பல முறைப்பாடுகளும் தகவல்களும் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!
செய்திகள்

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

October 13, 2026
அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்
உலக செய்திகள்

அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்

October 13, 2026
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தனிப்பட்ட செயலாளர் கைது!

October 13, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல்; ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இதய சத்திர சிகிச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல்; ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இதய சத்திர சிகிச்சை

October 13, 2026
நுவரெலியாவில் ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்!
செய்திகள்

நுவரெலியாவில் ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்!

October 13, 2026
Next Post
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தனிப்பட்ட செயலாளர் கைது!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தனிப்பட்ட செயலாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு