Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

51 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை இசை படைப்பாளர்கள் மற்றும் இசை வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL), பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டணம் மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள வருடாந்த பொதுக்கூட்டம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளது.

பாடல்களின் காப்புரிமை மற்றும் உரிமக் கட்டண முறைமை தொடர்பாக அண்மைக்காலமாகப் பாடகர்கள், இசைப் படைப்பாளர்கள் உள்ளிட்ட கலைத்துறையினரிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், முன்மொழியப்பட்ட உரிமக் கட்டமைப்பு மற்றும் கட்டண முறைகளை மீளாய்வு செய்து, இசைத்துறையின் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் சங்கத்தின் சட்டப்பூர்வ நிலையைப் பாதிக்காது எனத் தெரிவித்துள்ள சங்கம், வெளிப்படைத்தன்மையுடன் அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் திருத்தப்பட்ட நடைமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு
செய்திகள்

2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு

October 13, 2026
15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!
செய்திகள்

15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!

October 13, 2026
பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்
செய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்

October 13, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!
செய்திகள்

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

October 13, 2026
அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்
உலக செய்திகள்

அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்

October 13, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு