Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு

2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அண்மைய ‘உலக பொருளாதார தொலைநோக்கு’ (World Economic Outlook) அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.7 சதவீதம் வரை மட்டுமே அடையும் என கணிப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நடப்பு ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.0 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2027 ஆம் ஆண்டில் இலங்கையின் பணவீக்க விகிதம் 5.4 சதவீதமாகவும், வேலையின்மை விகிதம் 3.9 சதவீதமாகவும் காணப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இந்த புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், 2026 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும், 2027 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாகவும் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

அத்துடன், உலகளாவிய முதன்மைப் பணவீக்கம் நடப்பு ஆண்டில் 4.7 சதவீதம் வரை உயர்ந்து, 2027 ஆம் ஆண்டளவில் 4.1 சதவீதம் வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியங்களில் நிலவும் போர்ச் சூழல், இதன் காரணமாக எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் அதிவேகமாக உயர்வடைதல் மற்றும் வர்த்தக தடைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஆகியவை உலகளாவிய பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
செய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

October 13, 2026
15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!
செய்திகள்

15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!

October 13, 2026
பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்
செய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்

October 13, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!
செய்திகள்

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

October 13, 2026
அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்
உலக செய்திகள்

அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்

October 13, 2026
Next Post
இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு