Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து குறித்த 19 வயது யுவதி; இவ்வருடத்தில் இதுவரை 90 பேர் தற்கொலை

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து குறித்த 19 வயது யுவதி; இவ்வருடத்தில் இதுவரை 90 பேர் தற்கொலை

1 hour ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்கு வாவியில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு 8.00 மணிக்கு இடம் பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான நேற்று இரவு 8.00 மணியளவில் யுவதி ஒருவர் அவரது காலணி மற்றும் கை பை குடை என்பவற்றை கைவிட்டு விட்டு தற்கொலை செய்வதற்கு பாலத்தில் இருந்து வாவியில் குதித்துள்ளார். இதன்போது வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டு உடனடியாக செயல்பட்டு வாவியில் இருந்து யுவதியை மீட்டு கரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் 1990 அம்புலன்ஸ் வண்டி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதித்து யுவதியின் உயிரை காப்பாற்றியுள்ளதாகவும், குறித்த யுவதி பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாகவும், தற்கொலை செய்ய முற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பாலத்தில் இருந்து கடந்த மாதம் இளைஞர் ஒருவர் வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதுடன் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 12 ம் திகதிவரை 90 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் மாவட்ட பிரிவு புள்ளிவிபரதரவுகள் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உம்ரா யாத்திரிகர்களுக்கு அவசர எச்சரிக்கை!; சவூதி விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம்
செய்திகள்

உம்ரா யாத்திரிகர்களுக்கு அவசர எச்சரிக்கை!; சவூதி விமானப் பயணங்களில் பாதிப்பு ஏற்படலாம்

October 14, 2026
இலங்கையில் முதியோர் மக்கள் தொகை 39 இலட்சத்தைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையில் முதியோர் மக்கள் தொகை 39 இலட்சத்தைக் கடந்தது!

October 14, 2026
எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

October 13, 2026
மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!

October 13, 2026
யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

October 13, 2026
கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் தீப்பரவல்; 15 தற்காலிக வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!
செய்திகள்

கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் தீப்பரவல்; 15 தற்காலிக வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!

October 13, 2026
Next Post
இலங்கையில் முதியோர் மக்கள் தொகை 39 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் முதியோர் மக்கள் தொகை 39 இலட்சத்தைக் கடந்தது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு