Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிவராசா அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை முயற்சிகள் தொடரும்; சாணக்கியன்

சிவராசா அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை முயற்சிகள் தொடரும்; சாணக்கியன்

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தைத் தொடர்ந்து, அவரது வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னேற்றம் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேவையான சட்ட நடைமுறைகள் நிறைவடைந்து, சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்பி குடும்பத்தினருடன் இணையும் வரை முயற்சிகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முயற்சிக்குப் பங்களித்த அரசாங்கங்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் அனைவருக்கும் தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!

October 14, 2026
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்க பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம்!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்க பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம்!

October 14, 2026
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 இந்திய மீனவர்கள் விடுதலை!
செய்திகள்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 இந்திய மீனவர்கள் விடுதலை!

October 14, 2026
17ஆம் திகதிக்கு பின்னரே தமது குடும்பத்தினருக்கு முழுமையான நிம்மதி கிடைக்கும்; அனோஜனின் சகோதரர்
செய்திகள்

17ஆம் திகதிக்கு பின்னரே தமது குடும்பத்தினருக்கு முழுமையான நிம்மதி கிடைக்கும்; அனோஜனின் சகோதரர்

October 14, 2026
“AKD என்பது யானை உண்ட விளாம்பழம் போன்றது!” ;வெலிபிட்ட தம்மாராம தேரர் கடும் விமர்சனம்
செய்திகள்

“AKD என்பது யானை உண்ட விளாம்பழம் போன்றது!” ;வெலிபிட்ட தம்மாராம தேரர் கடும் விமர்சனம்

October 14, 2026
அம்பாறையில் சங்கிலித் திருட்டு- முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் கைது; 7 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நகைகள் மீட்பு!
செய்திகள்

அம்பாறையில் சங்கிலித் திருட்டு- முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் கைது; 7 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நகைகள் மீட்பு!

October 14, 2026
Next Post
ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!

ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு