Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்

மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்

46 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியா மாவட்டம், நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இரண்டு அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஒருவரும் ஹட்டன் வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களும் விசாரணையின் அடிப்படையில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2023ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த நிதி மோசடியின் பெறுமதி சுமார் 6 கோடி ரூபாயை நெருங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்
செய்திகள்

சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்

October 15, 2026
கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து சேவை!
செய்திகள்

கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து சேவை!

October 15, 2026
யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய போது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய போது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்

October 15, 2026
குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு
செய்திகள்

குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு

October 15, 2026
பாலமுனை, பூநொச்சிமுனை சுருக்குவலை மீனவர்களிடம் இலஞ்சம்வாங்கும் நீரியல் உத்தியோகத்தர்கள்
காணொளிகள்

பாலமுனை, பூநொச்சிமுனை சுருக்குவலை மீனவர்களிடம் இலஞ்சம்வாங்கும் நீரியல் உத்தியோகத்தர்கள்

October 15, 2026
கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் செலவிட வேண்டும்; தவிசாளர் ராஜமணி பிரசாந்த்
செய்திகள்

கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் செலவிட வேண்டும்; தவிசாளர் ராஜமணி பிரசாந்த்

October 15, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு