Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்து 34 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்து 34 பேர் உயிரிழப்பு!

39 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாகிஸ்தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணத்தின் தலைநக​ரான பெஷாபூரில் அடர்த்​தி​யான குடியிருப்​புப் பகு​தி​ பாடசாலை பள்ளி ஒன்றின் மேற்​கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்​தது. இந்த கோர விபத்தில் 13 வயதுக்கு உட்​பட்ட 33 சிறுவர்கள் , ஒரு பெண் ஆசிரியர் என 34 பேர் உயி​ரிழந்​தனர்.

மேலும், 19-க்​கும் மேற்​பட்​டோர் படு​காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களில் பலரது நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ளது. பெற்​றோர் தங்​களது குழந்​தைகளின் நிலையை அறிய பாடசாலை மற்​றும் மருத்​து​வ​மனை வளாகத்​தில் கண்​ணீருடன் குவிந்​தனர். பாடசாலை​யின் உரிமையாளரை காவல்துறை கைது செய்​துள்​ளது. 

பல சிறுவர்கள் இன்​னும் இடி​பாடு​களுக்கு அடி​யில் சிக்கியிருக்கலாம் என்​றும், அவர்​களை மீட்​கும் பணி தீவிர​மாக நடந்து வரு​வ​தாக​வும் அவசர உதவிப் பிரிவு செய்​தித் தொடர்பாளர் பிலால் பைசி தெரி​வித்​தார். பாடசாலை கட்​டிடம் மிகவும் பலவீன​மாக இருந்​த​தாகவும், விபத்​துக்​கான காரணம் குறித்து வி​சா​ரணை நடப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான கடற்கரைகளின் வரிசையில் அறுகம்பே
செய்திகள்

ஆசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான கடற்கரைகளின் வரிசையில் அறுகம்பே

October 16, 2026
GIT பரீட்சைக்கான கால அவகாசம் நீடிப்பு
செய்திகள்

GIT பரீட்சைக்கான கால அவகாசம் நீடிப்பு

October 16, 2026
வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
செய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

October 15, 2026
மக்கள் வங்கி கடன் வசதி குறித்த குற்றச்சாட்டுகளை LOLC நிறுவனம் நிராகரித்தது; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை
செய்திகள்

மக்கள் வங்கி கடன் வசதி குறித்த குற்றச்சாட்டுகளை LOLC நிறுவனம் நிராகரித்தது; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

October 15, 2026
மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!

October 15, 2026
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

October 15, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு