Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்தின் 32 வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை; நோயாளர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தின் 32 வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை; நோயாளர்கள் பாதிப்பு!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 32 பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறையால், சுகாதார சேவைகளை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகள் மற்றும் பாம்புக்கடி காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்குச் சில சந்தர்ப்பங்களில் தாதியர்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும், இதனால் சிற்றூழியர்கள் மருந்துகளை வழங்குவதாகவும் மாகாண சுகாதார சேவைத் தகவல் வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்குப் பயிற்சிக்காக நியமிக்கப்படும் தாதியர்கள், பயிற்சி மற்றும் சேவையை நிறைவு செய்த பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதால், இப்பற்றாக்குறை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வாக, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை அதிகளவில் தாதியர் பயிற்சிக்கு இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் காலத்தில், பல்வேறு உயர்தரப் பாடப்பிரிவுகளில் கல்வி கற்ற தமிழ் மாணவர்கள் தாதியர் பயிற்சிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டதைப் போன்ற திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பதாரர்கள் மாவட்ட ரீதியாக மாறுபடுவதாகத் தெரிவித்த பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, விண்ணப்பிக்கும் மாணவர்களின் Z-புள்ளிகளின் அடிப்படையிலேயே பயிற்சிக்கான தெரிவுகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!

October 16, 2026
யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்
செய்திகள்

யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்

October 16, 2026
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம்; உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
செய்திகள்

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம்; உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

October 16, 2026
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் டயாலிசிஸ் பிரிவு திறப்பு; தாஸிம் ஹாஜியாருக்கு முன்னாள் அமைச்சர் சுபையிர் பாராட்டு!
செய்திகள்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் டயாலிசிஸ் பிரிவு திறப்பு; தாஸிம் ஹாஜியாருக்கு முன்னாள் அமைச்சர் சுபையிர் பாராட்டு!

October 16, 2026
பாகிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்து 34 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

பாகிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்து 34 பேர் உயிரிழப்பு!

October 16, 2026
ஆசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான கடற்கரைகளின் வரிசையில் அறுகம்பே
செய்திகள்

ஆசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான கடற்கரைகளின் வரிசையில் அறுகம்பே

October 16, 2026
Next Post
யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்

யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு