Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

57 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ATM) மற்றும் பண வைப்புச் இயந்திரங்கள் (CDM) அருகில் இடம்பெறும் புதிய வகையான நிதி மோசடிகள் தொடர்பில் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களின் உதவும் மனப்பான்மையைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையின் தகவலின்படி, CDM இயந்திரங்களுக்கு அருகில் நடமாடும் மோசடிக்காரர்கள், தங்களால் பணத்தை வைப்புச் செய்ய முடியவில்லை எனக் கூறி, பொதுமக்களிடம் பணத்தை மாற்றித் தருமாறு கோருகின்றனர். இதன்போது, ஆரம்பத்தில் 500 ரூபாய் நாணயத்தாளைக் கொடுத்து இந்த மோசடியை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பொதுமக்கள் தாம் வழங்கிய பணம் குறித்து நினைவூட்டும்போது, பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை எனக் கூறி அவர்களை ஏமாற்றி, பணத்தை அபகரிப்பதாகக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, ATM மற்றும் CDM இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இவ்வாறான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாகக் காவல்துறைக்குத் தெரியப்படுத்துமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!
செய்திகள்

மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!

October 16, 2026
அனுராதபுரத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்
செய்திகள்

அனுராதபுரத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்

October 16, 2026
க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!

October 16, 2026
யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்
செய்திகள்

யாழில் 8.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதமான சொத்துக்கள் முடக்கம்

October 16, 2026
யாழ்ப்பாணத்தின் 32 வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை; நோயாளர்கள் பாதிப்பு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தின் 32 வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை; நோயாளர்கள் பாதிப்பு!

October 16, 2026
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம்; உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
செய்திகள்

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம்; உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

October 16, 2026
Next Post
மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!

மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு