Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிறிலிய சவிய’ கணக்குக்கு மாற்றப்பட்ட 10 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போடரகமவினால் வெள்ளிக்கிழமை (16) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதயத்துக்கான இரத்த ஓட்டத்தைத் தடை செய்யும் வகையில் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளமையால், சந்தேகநபருக்கு உடனடியாக கரோனரி தமனி பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமுண்டு என கொழும்பு தேசிய வைத்தியசாலை நீதிமன்றத்துக்கு மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தது.

மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஏனைய தொடர்புடைய உண்மைகளைக் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை 100,000 ரூபாய் சரீரப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணத்துக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து
செய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து

October 16, 2026
மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்
செய்திகள்

மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்

October 16, 2026
கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!
செய்திகள்

கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!

October 16, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!

October 16, 2026
மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!
செய்திகள்

மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!

October 16, 2026
ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செய்திகள்

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

October 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு