Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டை வந்தடைந்தது பயணிகள் ட்ரோன்; இம்மாத இறுதியில் பரீட்சார்த்த பயணம்

நாட்டை வந்தடைந்தது பயணிகள் ட்ரோன்; இம்மாத இறுதியில் பரீட்சார்த்த பயணம்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கம் கொள்வனவு செய்துள்ள முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.தீவுகள் ஆராயுங்கள்

இந்த ட்ரோனின் முதலாவது வௌ்ளோட்டப் பயணம் இம்மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த ட்ரோன், சுமார் 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறனைக் கொண்டுள்ளது.

சீனத் தொழில்நுட்ப நிறுவனமான EHang அறிமுகப்படுத்தியுள்ள இந்த ட்ரோனை ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக இலங்கை திகழ்கிறது. விமானி இல்லாமல் மின்சாரத்தின் மூலம் செங்குத்தாகப் புறப்பட்டு தரையிறங்கக்கூடிய விமானங்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்துவதை விரைவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.தீவுகள் ஆராயுங்கள்

இந்தத் திட்டத்தின் ஆரம்பகட்ட செயற்பாட்டுப் பகுதியாக கொழும்பு துறைமுக நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளும் பாதுகாப்பு ஒப்புதல்களும் கிடைத்த பின்னர், இவ்விமானங்கள் மூலம் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், சிகிரியா மற்றும் பிதுரங்கல பகுதிகளுக்கு மேலாகச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதுடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பிலுள்ள ஹோட்டல்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் சேவைகளையும் அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்படுகிறது.

மேலும், சுற்றுலாத்துறை மற்றும் கடல்சார் சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படவுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள்கோரிக்கை !
செய்திகள்

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள்கோரிக்கை !

October 19, 2026
டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு
செய்திகள்

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

October 19, 2026
நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தோற்று அதிகரிப்பு
செய்திகள்

நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தோற்று அதிகரிப்பு

October 18, 2026
மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு
செய்திகள்

மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு

October 18, 2026
பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு
செய்திகள்

பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு

October 18, 2026
அரசாங்கத்திற்கு எதிராக செயற்கையான அமைதியின்மையை உருவாக்கும் இரு தொலைக்காட்சி சேனல்கள்; ஜனாதிபதி அநுர குற்றச்சாட்டு
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக செயற்கையான அமைதியின்மையை உருவாக்கும் இரு தொலைக்காட்சி சேனல்கள்; ஜனாதிபதி அநுர குற்றச்சாட்டு

October 18, 2026
Next Post
டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு