Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஞானசார தேரருக்கு விடுதலை இல்லையெனில் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம்; பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் கடும் எச்சரிக்கை!

ஞானசார தேரருக்கு விடுதலை இல்லையெனில் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம்; பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் கடும் எச்சரிக்கை!

60 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்கப்படாவிட்டால், புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் எச்சரித்துள்ளார்.

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் மீண்டும் கலந்துகொண்ட அவர், இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தைக் கவிழ்ப்பது தங்களது நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட அவர், ஞானசார தேரரை விடுவிக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தொடர்ந்து தமது கோரிக்கையை நிராகரித்தால், மாற்று வழிகளைப் பரிசீலிக்க வேண்டியிருக்கும் எனவும், தேவையானால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் நோக்கில் மீண்டும் போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும் கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன
செய்திகள்

கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன

October 19, 2026
வடக்கு, கிழக்கில் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி கோரத் தீர்மானம்!
செய்திகள்

வடக்கு, கிழக்கில் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி கோரத் தீர்மானம்!

October 19, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரை பயன்படுத்தி மோசடி
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரை பயன்படுத்தி மோசடி

October 19, 2026
இலங்கையில் ஒக்டோபர் 30 வரை கனமழை எச்சரிக்கை; வடக்கு, கிழக்கில் வெள்ள அபாயம்!
செய்திகள்

இலங்கையில் ஒக்டோபர் 30 வரை கனமழை எச்சரிக்கை; வடக்கு, கிழக்கில் வெள்ள அபாயம்!

October 19, 2026
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை !
செய்திகள்

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை !

October 19, 2026
டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு
செய்திகள்

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

October 19, 2026
Next Post
வடக்கு, கிழக்கில் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி கோரத் தீர்மானம்!

வடக்கு, கிழக்கில் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி கோரத் தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு