Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்

பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்

56 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரான்ஸில் வார இறுதியில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, இராஜினாமா செய்ய முன்வந்த உள்துறை அமைச்சர் லோரான் நுனெஸின் (Laurent Nunez) கோரிக்கையை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நிராகரித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொதுச் சேவைகளின் வீழ்ச்சி மற்றும் பாடசாலைகளின் நிலைமை தொடர்பான மக்களின் அதிருப்தியே இந்தப் போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தொடர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், அமைச்சர் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளை விரைவாகத் தயாரிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் வெடித்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதுடன், நகர மண்டபம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. கடைகள் சூறையாடப்பட்டதுடன், கட்டடங்களிலும் சுவர்களிலும் சுவரொட்டிகள் மற்றும் கிராஃபிட்டி வரையப்பட்டன. இதன்போது வன்முறைக் குழுக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

ஞாயிற்றுக்கிழமையும் பாரிஸ் மற்றும் மார்செய் நகரங்களில் மோதல்கள் ஏற்பட்டன. வர்த்தக நிலையங்கள் சூறையாடப்படுவதைத் தடுப்பதற்காகக் கலகத் தடுப்புப் பொலிஸார் தலையிட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

October 19, 2026
ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்வதற்கு நானே காரணம்; மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரினார் மைத்திரி
செய்திகள்

ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்வதற்கு நானே காரணம்; மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரினார் மைத்திரி

October 19, 2026
சிறுத்தைப் பல்லை 50,000 ரூபாவுக்கு விற்க முயன்றவர் கைது!
செய்திகள்

சிறுத்தைப் பல்லை 50,000 ரூபாவுக்கு விற்க முயன்றவர் கைது!

October 19, 2026
இன்று மாலை முதல் நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பும்!
செய்திகள்

இன்று மாலை முதல் நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பும்!

October 19, 2026
கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டது!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் 392 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டது!

October 19, 2026
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நாட்டில் இனவாதம் தலைதூக்கும்; ஸ்ரீநேசன்
செய்திகள்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நாட்டில் இனவாதம் தலைதூக்கும்; ஸ்ரீநேசன்

October 19, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு