Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!

பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!

45 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரான்சின் பாரிஸ், மார்சேய், லியோன், லிமோஜ் உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பகுதிநேர ஊரடங்கு மற்றும் போராட்டக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொதுச் சேவைகளின் தரம் மற்றும் கல்வி நிலைமைகள் தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. இதன்போது கடைகள் சூறையாடப்பட்டதுடன், பொதுக் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. லிமோஜ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனைகளை நடத்தியதுடன், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் உள்துறை அமைச்சின் தகவலின்படி, சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிட்டத்தட்ட 1,000 பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!

October 20, 2026
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!

October 20, 2026
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை மற்றும் அபராதமும் விதிப்பு!
செய்திகள்

ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை மற்றும் அபராதமும் விதிப்பு!

October 20, 2026
யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு மீட்பு
செய்திகள்

யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு மீட்பு

October 20, 2026
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ.6.70 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ.6.70 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
Next Post
திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!

திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு