Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களை வெயிலில் நடக்க வைப்போம்; சாபக் கவிதை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தேரர் சர்ச்சைக் கருத்து!

திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களை வெயிலில் நடக்க வைப்போம்; சாபக் கவிதை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தேரர் சர்ச்சைக் கருத்து!

55 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு அஞ்சப்போவதில்லை என்றும், தமது போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என்றும் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று ஆறாவது நாளாகத் தொடர்கின்றது.

இந்நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உலபனே சுமங்கல தேரர், தாம் நடத்திய பூஜையின் தாக்கம் ஆரம்பித்துள்ளதாகவும், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் தற்போது வீதிகளில் நடக்கத் தொடங்கியுள்ளதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிட்டார்.

“யமனுக்கே அஞ்சாத நாம் பெலவத்த ஆட்சியாளர்களுக்கு அஞ்சப்போவதில்லை. எமது வச கவியின் (சாபக் கவிதை) சக்தி மிகவும் வலிமையானது. தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய வேலைநிறுத்தத்தில் இறங்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
செய்திகள்

நாடளாவிய வேலைநிறுத்தத்தில் இறங்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

October 22, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா, இரத்தினபுர மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா, இரத்தினபுர மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

October 22, 2026
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்
செய்திகள்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்

October 22, 2026
அரச இயந்திரம் இன்னும் முழுமையாக எமது கொள்கைகளுக்கு இணங்கவில்லை; அமைச்சர் லால் காந்த!
செய்திகள்

அரச இயந்திரம் இன்னும் முழுமையாக எமது கொள்கைகளுக்கு இணங்கவில்லை; அமைச்சர் லால் காந்த!

October 22, 2026
சவூதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் பலி, 8 பேர் காயம்!
உலக செய்திகள்

சவூதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் பலி, 8 பேர் காயம்!

October 22, 2026
மட்டு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்கியதில் 61 வயது விவசாயி உயிரிழப்பு
செய்திகள்

மட்டு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்கியதில் 61 வயது விவசாயி உயிரிழப்பு

October 22, 2026
Next Post
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு