Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!

இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (22) முதல் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை இல்லை என தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் அறிவித்துள்ளது.

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது அலகு, இன்று அதன் முழுமையான 270 மெகாவோட் உற்பத்தித் திறனுக்கு மீளமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மின்சாரத் தேவையை முகாமைத்துவம் செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த மின்வெட்டு நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

October 22, 2026
கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

October 22, 2026
போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!
உலக செய்திகள்

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

October 22, 2026
நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

October 22, 2026
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

October 22, 2026
Next Post
மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு