Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!

53 minutes ago
in செய்திகள்

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமாகப் படகு மூலம் தமிழகத்துக்குள் நுழைந்த இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த மூவரிடமும் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின்படி, இலங்கையர்களைச் சட்டவிரோதமாகப் படகு மூலம் தமிழகத்துக்கு அழைத்துச் செல்வதற்காக 1.10 இலட்சம் இந்திய ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குறித்த இலங்கையர்கள், அங்கிருந்து டெல்லிக்குச் சென்று போலியான கடவுச்சீட்டைப் பெற்று, பின்னர் லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்கள் தொடர்புபட்டுள்ளனரா என்பது குறித்தும், சட்டவிரோதப் பயணத்துக்கு உதவியவர்கள் யார் என்பது தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்
உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

October 23, 2026
செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
செய்திகள்

செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

October 23, 2026
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்
செய்திகள்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்

October 23, 2026
மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்
உலக செய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்

October 23, 2026
சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!
உலக செய்திகள்

சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!

October 23, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!

October 23, 2026
Next Post
செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு