Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்/ புனித மிக்கேல் கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம்!

மட்/ புனித மிக்கேல் கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பிரபல ஆண்கள் பாடசாலையான மட்/ புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் 150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட நிகழ்வொன்றிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார். குறித்த நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு. ஜோசப் பெனடிக்ட் அவர்கள் தலைமையில் பாடசாலையின் உள்ளக அரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகை, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான், வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாளேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாடசாலையில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கேகாலையில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!
செய்திகள்

கேகாலையில் 6 வாகனங்கள் மோதிய கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!

June 23, 2026
போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் பல்கலை தகுதி இரத்து
செய்திகள்

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் பல்கலை தகுதி இரத்து

June 23, 2026
270,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று அஸ்வெசும கொடுப்பனவு!
செய்திகள்

270,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று அஸ்வெசும கொடுப்பனவு!

June 23, 2026
உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்
உலக செய்திகள்

உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்

June 23, 2026
அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; முக்கிய உடன்பாடுகளுடன் முதற்கட்ட அமர்வு நிறைவு!
செய்திகள்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; முக்கிய உடன்பாடுகளுடன் முதற்கட்ட அமர்வு நிறைவு!

June 23, 2026
2.5 மில்லியன் டொலர் விவகாரம்; இன்று மீண்டும் கூடும் அரசாங்க நிதி குழு!
செய்திகள்

2.5 மில்லியன் டொலர் விவகாரம்; இன்று மீண்டும் கூடும் அரசாங்க நிதி குழு!

June 23, 2026
Next Post
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழா!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு