Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறுவர் சபை கூட்டம்!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறுவர் சபை கூட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பிரதேச சிறுவர் சபை கூட்டம் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சியாஹூல் ஹக்கின் வழிகாட்டுதலின் கீழ், சிறுவர் நன் நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் எற்பாட்டில் இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நேற்று (18) இடம் பெற்ற இக் கூட்டத்தை
சிறுவர் சபையின் தலைவர் பி.சஞ்ஜய் தலைமைதாங்கியிருந்தார்.

இதன் போது சிறுவர் கழகங்களினால் இனங்காணப்பட்ட சவால்கள், பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த கூட்டத்தில் அதிகளவான சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

அதேசமயம் இந்நிகழ்வில் சிறுவர் உரிமைமேம்பாட்டு உத்தியோகத்தர்களான ச.அருட்செல்வம் மற்றும் அ.அழகுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், எதிர்காலத்தின் முன்னேற்ற பாதைக்கான அறிவுறுத்தல்களும் அவர்களினால் வழங்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
Next Post
நாளை கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் நடைபெறுமா?

நாளை கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் நடைபெறுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு