Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகிலேயே வயதான நாய் உயிரிழந்தது!

உலகிலேயே வயதான நாய் உயிரிழந்தது!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

உலகின் மிக வயதான நாய் என்ற பெருமையைப் பெற்ற ( Rafeiro do Alentejo’s Bobi) ரெப்ரியோ டி அல்டன்டிஜோ போபி என்ற நாய் உயிரிழந்துள்ளது.

போபி என்று அழைக்கப்படும் குறித்த நாய் உயிரிழக்கும் போது , அதற்கு 31 வயது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் உடல்நலக்குறைவு காரணமாக போபி உயிரிழந்துள்ளதாக கால்நடை மருத்துவர் கரேன் பெக்கர் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1992 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி பிறந்த போபி, கடந்த பெப்ரவரியில் வயதான நாய் என கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

October 31, 2026
இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!
செய்திகள்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!

October 31, 2026
மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 31, 2026
பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!
செய்திகள்

பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!

October 31, 2026
இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!
செய்திகள்

இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!

October 31, 2026
Next Post
150வது ஆண்டு நிறைவிற்கு திரட்டப்பட்ட நிதி அதிபரின் தனிநபர் வங்கி கணக்கில்; பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டு!

150வது ஆண்டு நிறைவிற்கு திரட்டப்பட்ட நிதி அதிபரின் தனிநபர் வங்கி கணக்கில்; பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு