Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

3 years ago
in செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக மற்றும் குடுசலிந்து ஆகியோரை காப்பாற்ற முன்னெடுக்கப்படும்
திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முன்னர் பொலிஸ் விசேடஅதிரடிப்படையைச் சேர்ந்த சிலரே ஈடுபடுத்தப்பட்டிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாக்குதல் திட்டம் ஒன்றை தயாரித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேற
தயாராகவுள்ளதாக தகவல் வெளியான ஹரக்கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு
நீதிமன்றத்திடம் நேற்று முன் தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்களது உயிருக்கு உத்தரவாதம் வழங்குமாறு கோரி குறித்த இருவரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை காப்பாற்றுவதற்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட் டுள்ளதாக நீதிமன்றத்திடம் அறியப்படுத்தப்பட்டது.

அவர்களை காப்பாற்றுவதற்காக கொமாண்டோ பாணியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக நீதி மன்றத்திடம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.கொமாண்டோ படையணியைச் சேர்ந்த முன்னாள் இரண்டு உறுப்பினர்கள் கைதானதை அடுத்து இந்த தகவல் வெளியானது.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!
செய்திகள்

பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!

November 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

November 4, 2026
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

November 4, 2026
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று முதல் முஸ்லிம் செனட்டராக அரியணை ஏறுகிறார் அப்துல் எல்-ஸெய்யித்!
அரசியல்

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று முதல் முஸ்லிம் செனட்டராக அரியணை ஏறுகிறார் அப்துல் எல்-ஸெய்யித்!

November 4, 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!

November 4, 2026
இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!
செய்திகள்

இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

November 4, 2026
Next Post
நாடு முழுவதும் அமைதி வழி போராட்டத்தில் அரச வைத்தியர்கள்!

போராட்டத்தில் குதிக்கவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு