Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளியிட வேண்டும்; சஜித் வேண்டுகோள்!

நாட்டில் கல்வி முறை காலாவதியாகிவிட்டது; எதிர்க்கட்சி தலைவர்!

3 years ago
in செய்திகள்

நாட்டில் கல்வி பற்றி பேசும் போது பெண்களின் கல்விக்கு விசேட கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் கல்விக்கு பக்கபலத்தை அளிப்பது பொருளாதாரத்தை வலுப்படுத்தும், உற்பத்தித் திறனை அதிகரிக்கும். அதனூடாக சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் பெண்களிடம் வலுப்பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.நுகேகொடை புனித ஜோசப் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கடேற் வாத்தியக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்
போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மக்கள் தொகையில் 52 சதவீதமாக இருக்கும் பெண் தலை முறையை நாம் மறந்துவிடக்கூடாது.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறை நமது நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதுதான் பிரச்னைக்குரிய விடயம். இங்கு பெண் பிள்ளைகளின் கல்விக்கு விசேட செயற்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். அறிவை மையமாக கொண்ட பொருளாதாரம் குறித்து பேசினாலும் அது பிரயோக ரீதியாக யதார்த்தமான ஒன்றாக இருக்க வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வரும் வேளையில் நமது நாட்டில் காலாவதியான கல்வி முறை நவீனமயமாக்கப்பட வேண்டும். மனப்பாட கல்வியைத் தவிர்த்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். ஆங்கில மொழி, தகவல் தொழிநுட்ப கல்வியை முதலாம் தரத்தில் இருந்தே புகட்ட வேண்டும். இந்த பாடங் கள் கட்டாயமாக்கப்படவேண்டும்.

புதிய அபிவிருத்தி எண்ணக்கருக்கள் மூலம் நாம் முன்னோக்கிச் செல்லவேண்டும். புதிய பாடத்திட்டத்திற்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும். கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து எவ்வளவு பணம் ஒதுக்கினாலும் புதிய வேலைத்திட்டம் ஏதும் இல்லை
என்றால் அந்த பணம் பலனளிக்காது-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
Next Post
மட்டு வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டு வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு