Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்பான காணொளி ஆதாரங்களை கையளியுங்கள்; மட்டு ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியில் வழங்கப்பட்ட உத்தரவு!

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்பான காணொளி ஆதாரங்களை கையளியுங்கள்; மட்டு ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியில் வழங்கப்பட்ட உத்தரவு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அண்மையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றமயான விடயம் தொடர்பில் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக் கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற வழக்கின் விசாரணை தொடர்பில் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அங்கு எடுக்கப்பட்ட காணொளிகளின் உண்மைப் பதிவுகளை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு வழங்குமாறு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் மற்றும் அதன் பொருளாளர் பு.சசிகரன் ஆகியோருக்கு நீதிமன்றத்தினால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஜெயந்திபுரம் பிரதேசத்தில் சிங்கள மயான விடயம் தொடர்பில் அம்பிட்டிய சுமணரத்ன தேரரால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் கருத்துகளை வெளியிட்டதுடன், தமிழர்கள் அனைவரையும் வெட்ட வேண்டும் என்றவாறான இனமுறுகலை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அண்மையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு
விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ஊடகவியாளர்களிடமிருந்து இவர் தொடர்பான அன்றைய காணொளிகளை கோரும் உத்தரவு நேற்று ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இவ் உத்தரவானது தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமையால் அதனை தங்களுக்கு தமிழ்மொழியில் வழங்குமாறு பொலிசாரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
வெள்ளவத்தை கடற்கரையில் யாழ் தமிழ் இளைஞனின் சடலம்!

வெள்ளவத்தை கடற்கரையில் யாழ் தமிழ் இளைஞனின் சடலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு