யாழ்ப்பாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அர்ச்சுனா எம்.பி., மொட்டு கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டமை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.








