Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முகவரை நம்பி ஏமாற்றமடைந்த இளைஞர்; மட்டு காந்திபூங்காவில் தனிநபர் போராட்டம்!

முகவரை நம்பி ஏமாற்றமடைந்த இளைஞர்; மட்டு காந்திபூங்காவில் தனிநபர் போராட்டம்!

3 years ago
in செய்திகள்

மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்பாக நேற்றையதினம் காலை 11 மணியளவில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தளவாய் சவுக்கடியை சேர்ந்த சண்முகராசா மதி என்னும் இளைஞர் ஒருவரே மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறிய மாத்தறையிலுள்ள முகவர் ஒருவரிடம் 16 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை வழங்கிய நிலையில் முகவர் தன்னை ஏமாற்றியதால் அதற்கு தகுந்த தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக குறித்த இளைஞரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துசென்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
முச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய TMVP முக்கியஸ்தரின் வாகனம்; காரில் பயணித்தவர்கள் தப்பியோட்டம்!

முச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய TMVP முக்கியஸ்தரின் வாகனம்; காரில் பயணித்தவர்கள் தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு