Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய TMVP முக்கியஸ்தரின் வாகனம்; காரில் பயணித்தவர்கள் தப்பியோட்டம்!

முச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய TMVP முக்கியஸ்தரின் வாகனம்; காரில் பயணித்தவர்கள் தப்பியோட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிளிவெட்டி பிரதேசத்திற்கு அருகாமையில் (58 ஆம் கட்டையில்) முச்சக்கரவண்டியொன்றும் காரொன்றும் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினுடைய பொதுச்செயலாளர் பிரசாந்தனுடைய வாகனமே மேற்படி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது . விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளிவராத நிலையில் விபத்துக்குள்ளானவுடன் வாகனத்தை வீதியோரமாக தரித்துவிட்டு காரில் பயணித்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் இருவர் பயணித்த நிலையில் இருவரும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
டயானா கமகேயின் விவகாரம் ; 3 மாதங்களுக்கு இழக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி!

டயானா கமகேயின் விவகாரம் ; 3 மாதங்களுக்கு இழக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு