Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எனது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகளே ஜெயலலிதா;சொத்தில் பங்கு கேட்ட முதியவர்!

எனது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகளே ஜெயலலிதா;சொத்தில் பங்கு கேட்ட முதியவர்!

2 years ago
in உலக செய்திகள்

ஜெயலலிதாவின் அண்ணன் என்றுகூறி, அவரின் சொத்தில்பங்கு கேட்டு பெங்களுரரை சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு சட்டப்படியான வாரிசுகள் என அவரின் அண்ணன் மகள் ஜெ. தீபா, மகன்ஜெ. தீபக் ஆகியோரை அறிவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஜெயலலிதாவின் சகோதரர் என்று கூறி, பெங்களுரருவைச் சேர்ந்த என். ஜி. வாசுதேவன் (83) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில் கூறியதாவது:எனது தந்தை ஆர். ஜெயராமுக்கு இரு மனைவிகள். முதல் மனைவி ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன். இரண்டாவது மனைவி வேதவல்லிக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என இருவர் பிறந்தனர். இந்த வகையில் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதர, சகோதரி ஆவார்கள். 1950இல் எனது தந்தையிடம் ஜீவனாம்சம் கோரி மைசூர் நீதி
மன்றத்தில் எனது அம்மா ஜெயம்மா தொடர்ந்த வழக்கில் வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர் மனுதா ரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.ஆனால், அந்த வழக்கு சமர சமாகி விட்டது. ஜெயலலிதா வின் அண்ணன் என்ற முறையில் நான்தான் நேரடி வாரிசு. எனவே, ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதத்தை என்னிடம் ஒப்ப டைக்க வேண்டும் என்று தீபா, தீபக் ஆகியோருக்கு உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிஇருந்தார்.நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது வழக்கை
விசாரிக்க நீதிமன்றம் ஏற்றுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்
உலக செய்திகள்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்

May 15, 2025
பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர்
உலக செய்திகள்

பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர்

May 15, 2025
மத்திய மெக்சிக்கோவில் வாகன விபத்தில் 21 பேர் பலி
உலக செய்திகள்

மத்திய மெக்சிக்கோவில் வாகன விபத்தில் 21 பேர் பலி

May 15, 2025
மெக்சிக்கோவில் மேயர் வேட்பாளர் உட்பட நால்வர் சுட்டுக்கொலை
உலக செய்திகள்

மெக்சிக்கோவில் மேயர் வேட்பாளர் உட்பட நால்வர் சுட்டுக்கொலை

May 14, 2025
காஸாவில் உணவின்றி பட்டினியால் வாடும் மக்கள்!
உலக செய்திகள்

காஸாவில் உணவின்றி பட்டினியால் வாடும் மக்கள்!

May 14, 2025
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவி பிரமாணம்
உலக செய்திகள்

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவி பிரமாணம்

May 14, 2025
Next Post
தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம்!

தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு