Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கில் நடைபெற்ற நடமாடும் சேவை!

மண்முனை வடக்கில் நடைபெற்ற நடமாடும் சேவை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கமைவாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து பாலமீன்மடு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் நடமாடும் சேவையோன்றை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.

இந் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக இடம்பெற்றதுடன் பாலமீன்மடு, திராய்மடு, அமிர்தகழி, புன்னைச்சோலை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 547 பேர் இதன்போது சமூகமளித்து தமது தேவைகளை பூர்த்தி செய்ததுடன், ஆலோசனைகளையும் பெற்றிருந்தனர்.

இதன்போது கண் பரிசோதனை, சுகாதார வைத்திய சேவைகள், சுதேச மருத்துவ சேவைகள், தேசிய அடையாள அட்டை விண்ணப்பம் மற்றும் படமெடுத்தல், காணிப் பிணக்கு, நலன்புரி நன்மைகள் தொடர்பான சேவைகள், சமூக சேவை திணைக்களத்தின் பணிகள், மற்றும் ஆற்றுப்படுத்தல் நிலையத்தின் சேவைகள் என்பன இதன்போது இடம்பெற்றிருந்தது.

இவ் நடமாடும் சேவையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
Next Post
மண்முனை வடக்கில் நடைபெற்ற நடமாடும் சேவை – 2023!

மண்முனை வடக்கில் நடைபெற்ற நடமாடும் சேவை - 2023!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு