Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை இனப்படுகொலை தொடர்பில் பாலஸ்தீன பத்திரிகையாளர் வெளியிட்ட கருத்து!

இலங்கை இனப்படுகொலை தொடர்பில் பாலஸ்தீன பத்திரிகையாளர் வெளியிட்ட கருத்து!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கையில் 2009 இல் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் இன்று வரை அவர்களின் துயரத்தினை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ள பாலஸ்தீன பத்திரிகையாளர் ஹெப் ஜமாஸ், ஏன் இனப்படுகொலை என்ற வகைப்படுத்தலிற்குள் கூட தமிழர்கள் கொல்லப்பட்டமை சேர்க்கப்படவில்லை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் பதிவிட்டுள்ளதாகவது,

பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை தனித்துவமானது இல்லை என்பதை தற்போது அதிகளவிற்கு நான் உணர்கின்றேன். எந்த வகையிலும் நாங்கள் விசேடமானவர்கள் இல்லை.

இலங்கையில் கடந்த 2009 இல் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் . இன்றுவரை அவர்களின் துயரத்தினை சர்வதேசசமூகம் அங்கீகரிக்கவில்லை ஏன் இனப்படுகொலை என்ற வகைப்படுத்தலிற்குள் கூட அது சேர்க்கப்படவில்லை. சீற்றம் மட்டும்போதாது என்பதை வரலாறு எமக்கு கற்றுத்தந்துள்ளது.

அனுதாபம் மாத்திரம் போதாது. எங்கள் மக்கள் உலகம் முழுவதும் படுகொலைகளை எதிர்கொள்கின்றனர். உண்மை என்னவென்றால் பெரும்பான்மையான மக்கள் இனப்படுகொலையை இடைநிறுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை சில நிமிடங்கள் இடைநிறுத்திக்கொள்ளமாட்டார்கள் .

நாங்கள் மிகவும் வசதியாக இருக்கின்றோம் என நான் நினைக்கின்றேன். ஆயினும் நான் கைவிடமாட்டேன் – இந்த யதார்த்த்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றேன்.

பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டாலும் பாலஸ்தீன மக்கள் தப்பிப்பிழைப்பார்கள் – நாங்கள் சுதந்திரத்தை தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எங்கள் வாழ்நாளில் அதனை பார்க்க முடியாமல்போனால் கூட அதனை தவிர வேறு எதனையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

ஜேர்மன் அரசாங்கம் இராணுவஉதவியாக நவம்பர் 2ம் திகதி 300 மில்லியன் யூரோக்களை அனுப்பஇணங்கியுள்ளது.2022 இல் இது 32 மில்லியனாக காணப்பட்டது.

பாலஸ்தீனியர்களின்படுகொலையை மேலும் அதிகரிக்க கடந்த ஆண்டு வழங்கிய தொகையை விட தற்போது அதிக தொகையை வழங்குகின்றதாக தெரிவித்த பாலஸ்தீனி பத்திரிகையாளர் ஹெப் ஜமாஸ், எங்கள் குடும்பங்கள் அனைத்தும் இறந்துவிடும் அல்லவா? எனவும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
Next Post
வாகன இறக்குமதி குறித்த அறிவிப்பு!

இலங்கையில் வாகனம் இறக்குமதி செய்ய மீண்டும் தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.