Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து விலகும் மூத்த வீரர்கள்?

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து விலகும் மூத்த வீரர்கள்?

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை அணியில் இருந்து பல மூத்த வீரர்கள் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து ஏனைய வீரர்களுடன் இவர்கள் ஆலோசித்து வருவதாகவும், இலங்கை கிரிக்கெட் சபைக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் இவர்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற உலக்கிண்ணத் தொடரில் பங்கு பற்றிய இலங்கை அணி விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றது.

ஏனைய போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்த இலங்கை அணி, ரசிகர்கள் மற்றும் இலங்கை அரச தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை, கோப் குழு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
Next Post
கல்வியமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளபாரிய ஆர்ப்பாட்டம்; பெற்றோர்களுக்கும் அழைப்பு!

புலனாய்வுப் பிரிவாக மாறப்போகும் மாணவர்கள்; பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு