Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவிக்காதது தொடர்பில் மனம் திறந்த குசல் மெண்டிஸ்!

விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவிக்காதது தொடர்பில் மனம் திறந்த குசல் மெண்டிஸ்!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 49 சதங்கள் அடித்த போது செய்தியாளர் சந்திப்பில் வாழ்த்து தெரிவிக்காதற்கு வருத்தம் அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

“அன்று நான் முதலில் பயிற்சிக்கு சென்றேன். போன பிறகு பிரஸ் இருந்தது. அங்கே பிரஸ் இருக்கிறது என்று முன்பே கூறியிருந்தனர்.

அடுத்த நாள் பங்களாதேஷ் அணியுடன் போட்டி இருந்தது. அங்கு சென்ற பிறகு விராட் கோலி பெற்ற ஓட்டங்கள் தொடர்பில் அறிந்திருக்கவில்லை. அப்போது என்னிடம் அந்த கேள்வியை கேட்டபோது எனக்கு புரியவில்லை.

எமது அணி பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ளமை குறித்த கேள்விகளுக்கு பதில் வழங்கவே சென்றிருந்தேன். இருப்பினும் அந்த நேரத்தில் நான் அவ்வாறு கூறியது தவறு என நிறைக்கிறேன்.

என்னெனில் 100 ஓட்டங்கள் 49 முறை பெறுவது என்பது எளிதான விடயம் அல்ல. ஒரு வீரராக, அது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும்.

ஊடகவியலாளர் என்ன கேள்வி கேட்டார் என எனக்கு உண்மையில் புரியவில்லை. இருப்பினும் நான் அன்று கூறிய வார்த்தை தொடர்பில் துடுப்பாட்ட வீரராக வருந்துகிறேன்.

விராட் கோலியை உலகுக்கு தெரியும், அவர் எவ்வளவு சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அந்த நேரத்தில் அவரை வாழ்த்தாததற்கு வருந்துகிறேன்.

“நாங்கள் பல போட்டிகளில் தோல்வியடைந்தோம், நாங்கள் இந்தியாவுடன் ஆசிய கிண்ணத்தை இழந்தோம், நாங்கள் உலகக் கிண்ண போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தோம்.

அந்த நேரத்தில், இலங்கை அணி வெல்ல வேண்டும் என்று நானும் விரும்பினேன். இந்திய வீரர்கள் எங்களைப் பற்றி தாழ்வாக பேசினர்.

அணியின் தலைவர் என்ற வகையில் அதனை ஏற்க முடியாது. உணர்ச்சி வசப்பட்டே அன்று பதில் சொன்னேன். பின்னர் நான் ஏதோ தவறாக சொன்னதாக உணர்ந்தேன். அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். ” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
யாழில் பாடசாலை மாணவனை தாக்கிய சக மாணவர்கள் கைது!

யாழில் பாடசாலை மாணவனை தாக்கிய சக மாணவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.