Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் பாடசாலை மாணவனை தாக்கிய சக மாணவர்கள் கைது!

யாழில் பாடசாலை மாணவனை தாக்கிய சக மாணவர்கள் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாணவனின் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மூவரும் இன்று (12.11.2023) மாலை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். கடந்த புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருத்துவ அறிக்கை சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் நகரில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவனே தாக்கப்பட்டுள்ளார். அவரது செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் நேற்றைய தினம் மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அவரை சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த மாணவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூன்று மாணவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

அதேசமயம் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்புகையிலேயே மாணவன் தாக்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
செய்திகள்

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

June 18, 2025
மட்டு கூழாவடி புகையிரத கடவையில் காரை மோதிய ரயில்-VIDEO
காணொளிகள்

மட்டு கூழாவடி புகையிரத கடவையில் காரை மோதிய ரயில்-VIDEO

June 18, 2025
தேசிய மக்கள் சக்திகு ஆதரவை வழங்கியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
அரசியல்

தேசிய மக்கள் சக்திகு ஆதரவை வழங்கியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

June 18, 2025
பீப்பாய் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடி நிறுத்தம்
செய்திகள்

பீப்பாய் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடி நிறுத்தம்

June 18, 2025
நுவரெலியா மாநகர சபையின் முதல்வராக உபாலி வனிகசேகர தெரிவு
செய்திகள்

நுவரெலியா மாநகர சபையின் முதல்வராக உபாலி வனிகசேகர தெரிவு

June 18, 2025
பஸ்ஸில் வைத்து பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டை; இராணுவ சிப்பாய் கைது
செய்திகள்

பஸ்ஸில் வைத்து பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டை; இராணுவ சிப்பாய் கைது

June 18, 2025
Next Post
இனவாத ஆட்சிக்கு இடமளிக்க மாட்டேன்; ஜனாதிபதி திட்டவட்டம்!

அரசாங்கம் பலமாக உள்ளது; ஜனாதிபதி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு