Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தலை இலக்காகக் கொண்ட வரவு செலவு திட்டம் எனக் கூறுவது நியாயம் இல்லை; ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

தேர்தலை இலக்காகக் கொண்ட வரவு செலவு திட்டம் எனக் கூறுவது நியாயம் இல்லை; ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பல்வேறு சலுகைகளை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க விடயம்.

சிலர் எதிர்வரப்போகும் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு வரவு செலவு திட்டத்தில் சலுகைகளை வழங்கியிருக்கிறார் எனக் கூறுவதை அவர்களின் அரசியல் ரீதியான கருத்துக்களாகப் பார்க்கிறேன்.

ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது நாட்டை தலைமையேற்று மக்கள் பொருட்களுக்காக வரிசையில் நிற்காத நிலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் விழுந்ததற்கு கடந்த ஆட்சியில் பங்கெடுத்தவர்கள் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறார்கள். அவர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் மொத்த வருமானத்தில் துண்டு விழும் தொகை அதிகமாக இருப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம்.

ஆனால் அதனை நிவர்த்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சாதகமான நிலைப்பாட்டை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆகவே எதிர்கட்சிகள் தமது சொந்த அரசியலுக்காக தேர்தலை இலக்காகக் கொண்ட வரவு செலவு திட்டம் எனக் கூறுவது நியாயம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை
செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை

October 29, 2026
மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

October 29, 2026
மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 29, 2026
சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!
செய்திகள்

சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!

October 29, 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

October 29, 2026
நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்
காணொளிகள்

நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்

October 29, 2026
Next Post
அரசாங்கத்தின் கொள்கைகள் கவலையளிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

அரசாங்கத்தின் கொள்கைகள் கவலையளிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு