Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு முத்திரைகள் இல்லாத கடிதம்; நேற்று முதல் இலவச சேவைகள் ஆரம்பம்!

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு முத்திரைகள் இல்லாத கடிதம்; நேற்று முதல் இலவச சேவைகள் ஆரம்பம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவை நினைவு கூர்ந்து கொண்டாடுவது பாரம்பரிய மகிழ்ச்சி நிகழ்வாகும். கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப் பொருட்கள் கொண்டு வருவார் என நம்புவதும், எதிர்பார்ப்பதும், பெற்றோர்களே தங்கள் வாங்கிய கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்களை கிறிஸ்துமஸ் தாத்தா தந்ததாக சொல்லுவதும் குழந்தைகள் உலகின் அழகிய விடையம்.

கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு பரிசுப் பொருட்கள் கேட்டும், வாழ்த்துகள் கூறியும் இந்த காலப்பகுதியில் குழந்தைகள் கடிதங்கள் எழுதும் நீண்ட கால நிகழ்வாகும். அந்த கடிதங்களுக்கு முத்திரைகள் இல்லாத சேவையை 1962ம் ஆண்டு முதல் பிரான்சின் தபால் போக்குவரத்து சேவையான ‘La Poste’ செய்துவருகிறது.

அதேபோல் இவ்வாண்டுகான சேவை நேற்று 14 முதல் வரும் டிசம்பர் 20 திகதி வரை தமது இலவச சேவை தொடரும் என அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு குழந்தைகள் கடிதம் அனுப்பும் போது அனுப்பும் முகவரிக்கு பதிலாக “கிறிஸ்துமஸ் தாத்தா” என்று மட்டுமே எழுதினால் போதும், ஆனால் கிறிஸ்துமஸ் தாத்தா பதில் அனுப்புவதற்கு அனுப்பும் குழந்தையின் முகவரி முக்கியம் என ‘La Poste” தெரிவித்துள்ளது

தொடர்புடையசெய்திகள்

11 வயது சிறுமிக்கு தந்தையின் நண்பனால் நடந்த கொடூரம்; வவுனியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

11 வயது சிறுமிக்கு தந்தையின் நண்பனால் நடந்த கொடூரம்; வவுனியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

August 11, 2026
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து; தாயும் மகனும் உயிரிழப்பு
செய்திகள்

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து; தாயும் மகனும் உயிரிழப்பு

August 11, 2026
செம்மணியில் தலையில்லா முண்டமான என்புக்கூடுகளும் மீட்பு
செய்திகள்

செம்மணியில் தலையில்லா முண்டமான என்புக்கூடுகளும் மீட்பு

August 11, 2026
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்
செய்திகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்

August 11, 2026
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானை சைமா’ இலங்கை வருகை; பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானை சைமா’ இலங்கை வருகை; பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

August 11, 2026
ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

August 11, 2026
Next Post
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் எதிர்கட்சித் தலைவரும் சந்திப்பு!

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் எதிர்கட்சித் தலைவரும் சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு