Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் இளைஞர்களை குறிவைத்து போதை விருந்து- விடுதிகளை முற்றுகையிடுவோம்; சுகாஸ் எச்சரிக்கை!

யாழில் இளைஞர்களை குறிவைத்து போதை விருந்து- விடுதிகளை முற்றுகையிடுவோம்; சுகாஸ் எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழில் தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் அது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும்(வெறியாட்டம்) ஒருபோதும் ஏற்கமுடியாது.

சம்பந்தப்பட்ட தனியார் விடுதியும் சமூகப் பொறுப்பற்றுச் செயற்படும் ஏனைய ஒருசில விடுதிகளும் தாம் சார்ந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கோலங்களுக்கு அமைவாகச் செயற்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இத்தகைய போதை வெறியாட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தால், மக்களைத் திரட்டி குறித்த போதை மையங்களை முற்றுகையிட வேண்டி ஏற்படலாம் எனவும் அவரது ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் கொலை; சக இலங்கையர் கைது!
செய்திகள்

ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் கொலை; சக இலங்கையர் கைது!

August 13, 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு!
செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு!

August 13, 2026
இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!
செய்திகள்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!

August 13, 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!

August 13, 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!
செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!

August 13, 2026
இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம் குறித்து ஐ.நா. பிரதிநிதி கவலை!
செய்திகள்

இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம் குறித்து ஐ.நா. பிரதிநிதி கவலை!

August 13, 2026
Next Post
இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர்- நேரலை!

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர்- நேரலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு