Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கு மீள்குடியேற்றத்துக்கு 2,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு; 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி!

இலங்கை சுங்க சட்டத்தை புதுப்பிக்க நடவடிக்கை; ஜனாதிபதி ரணில்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை சுங்க சட்டத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-2032ஆம் ஆண்டளவில்
இலங்கையின் அரச கடன் 95 சதவீதமாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரச வங்கிகளின் 20 சதவீத பங்குகளை மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கிக் கட்டமைப்பில் மூலதனத்தை மேம்படுத்தும் செயன்முறைக்கு ஆதரவளிப்ப தற்காக 450 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும்.பருவநிலை மாற்றம் தொடர்பான ஆணைக்குழு விரைவில் ஸ்தாபிக்கப்படும்.
பருவநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்காக கொத்மலை பகுதியில் 600 ஏக்கர் காணி ஒதுக்கப்படவுள்ளது-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
நாட்டுக்குள் தரமற்ற எரிபொருள்; ஐ.ஓ.சி,சினோபெக் மீது குற்றம் சுமத்தும் ஆனந்த பாலித!

நாட்டுக்குள் தரமற்ற எரிபொருள்; ஐ.ஓ.சி,சினோபெக் மீது குற்றம் சுமத்தும் ஆனந்த பாலித!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு