Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் சர்வதேச நீரிழிவு நோய் நேற்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (14)) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் பங்கு கொண்ட இப்பேரணி மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிமனையின் முன் ஆரம்பமாகி திருமலை வீதியூடாக மகாத்மா காந்தி பூங்காவை அடைந்தது.

மாவட்ட தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன் உட்பட அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பேரணியின் நிறைவில் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் நடைபெற்றன.

இலங்கையில் வளர்ந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு
செய்திகள்

தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு

June 17, 2025
பாராளுமன்ற அமர்விலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு-VIDEO
அரசியல்

பாராளுமன்ற அமர்விலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு-VIDEO

June 17, 2025
நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்
செய்திகள்

நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்

June 17, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி அழைப்பு
செய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி அழைப்பு

June 17, 2025
திருக்கோவில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை குழப்பிய பிரதேச சபை தவிசாளர்
செய்திகள்

திருக்கோவில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை குழப்பிய பிரதேச சபை தவிசாளர்

June 17, 2025
2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை
செய்திகள்

2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை

June 17, 2025
Next Post
கோட்டாவை தொடர்ந்து ஆட்சி செய்ய விடாததே இன்றைய நிலைமைக்கு காரணம்; மொட்டு கூறுகிறது!

கோட்டாவை தொடர்ந்து ஆட்சி செய்ய விடாததே இன்றைய நிலைமைக்கு காரணம்; மொட்டு கூறுகிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு