Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கிரான் பிரதேச செயலகத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு!

மட்டு கிரான் பிரதேச செயலகத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் நேற்று 16) நடைபெற்றது.

இலங்கை பாதுகாப்புப் படையின் கிழக்கு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டலில், மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டங்களுக்கு தலைமைத்துவம் வகிக்கும் 232 ஆவது காலால் படை பிரிகேட்டின் மேஜர் ஜெனரல் நிலன்த பிரேமரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் இவ் கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.

மாணவர் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இதில் கல்குடா வலயத்திற்குட்பட்ட திகிலிவெட்டை மற்றும் புலிபாய்ந்த கல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
உலகலாவிய ரீதியில் ஆசிய கண்டத்தில் இலங்கை ஒரு முக்கிய போதைப் பொருள் மையமாக உள்ளது.இதனால் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கப் போகும் இளைஞர் யுவதிகளை போதைப் பொருளில் இருந்து விடுவித்து வளமான நாட்டை உருவாக்குவதே இவ் விழிப்புணர்வு செயலமர்வின் நோக்கமாகும்.

இதன்போது தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பி.தினேஸ் கலந்து கொண்டு விரிவுரையாற்றினார். அத்தோடு இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ச.யோகராசா,பிரிகேடியர் அஜித் புஸ்பகுமார,போதைப் பொருள் கட்டுப்பாட்டு புணர்வாழ்வு இணைப்பாளர் லெப்ரினட் கேணல் சந்திக்க எகெலபொல,232 ஆவது காலால் படை சிவில் இணைப்பாளர் இந்துனில் பாலசூரிய ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்
செய்திகள்

மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு

May 17, 2025
உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி

May 17, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை

May 17, 2025
Next Post
புதிய தாதியர்கள் நியமனம்!

புதிய தாதியர்கள் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு