Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி இம்யூனோகுளோபுலின் மருந்து : நான்கு சுகாதார அமைச்சின் பணியாளர்கள் கைது!

போலி இம்யூனோகுளோபுலின் மருந்து : நான்கு சுகாதார அமைச்சின் பணியாளர்கள் கைது!

3 years ago
in செய்திகள்

பதிவு செய்யப்படாத உள்ளூர் நிறுவனத்திடமிருந்து போலி மனித இம்யூனோகுளோபுலின் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பாக ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நான்கு சுகாதார அமைச்சின் பணியாளர்களை கைதுசெய்து விசாரித்து வருகிறது.

ஆனால் Isolex biotech pharma AG இலிருந்து Rituximab மற்றும் Irinotecan என்ற புற்றுநோய்க்கான மேலும் இரண்டு மருந்துகளை வாங்குவதற்கு அங்கீகாரம் அளித்த ஆவணத்தில் கையெழுத்திட்ட மூத்த அதிகாரிகளுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதில் இம்யூனோகுளோபுலின் மற்றும் ரிட்டுக்சிமாப் ஆகியவற்றிற்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை போலி மனித இம்யூனோகுளோபுலின் கொள்முதல் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (20.11.2023) கைது செய்யப்பட்ட, மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க, கணக்காளர் (விநியோகம்) நிரன் தனஞ்சய, உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.டி. சாந்தினி சொலமன் மற்றும் களஞ்சிய முகாமையாளர் சுஜித் குமார ஆகியோர் நவம்பர் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்.

ஐசோலெஸ் உரிமையாளர் ஹேவகே சுதத் ஜானக பெர்னாண்டோவும் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தொடர்புடையசெய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை

August 3, 2026
வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
Next Post
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!

சம்பள அதிகரிப்பு கோரி போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு