Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஜினியால் வாய்ப்பிழந்து போன மனோரமா; பயில்வான் ரங்கநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

ரஜினியால் வாய்ப்பிழந்து போன மனோரமா; பயில்வான் ரங்கநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

3 years ago
in சினிமா, செய்திகள்

ரஜினியை திட்டியதால் மனோரமா ஓரங்கட்டப்பட்டதாக பயில்வான் ரங்கநாதன் சுவாரஸ்யத் தகவலை தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள் என பல்வேறு மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை மனோரமா. தமிழ்த்திரையுலக ரசிகர்கள் இவரை ஆச்சி என்றே அன்போடு அழைக்கிறார்கள்

தென்னிந்தியாவின் 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்ட மனோரமாவின் சொந்த வாழ்க்கை கவலை நிறைந்ததாகவே இருந்தது. மனோரமாவின் கணவர் ஒரு நாடக நடிகர் சினிமாவில் ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மனோரமாவை திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று சொன்னதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். குழந்தையுடன் தனியாக: மகன் பூபதியுடன் தனியாக வசித்து வந்த மனோரமா அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அவரது கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால், மனோரமா கையில் குழந்தையை வைத்துக்கொண்டு சரித்திர சாதனை படைத்தார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் ரஜினிகாந்தை, திட்டிதீர்த்துவிட்டார் மனோரமா. இதனால் மனோரமாவிற்கும் ரஜினிக்கும் கருத்துமோதல் வந்ததால், இவரை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள் இதனால், மனோரமாவிற்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது. அதன் பின் தெலுங்கு பக்கம் சென்றார். ஆனால், இங்கேயும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படவாய்ப்பு வரவில்லை என பயில்வான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
சடுதியாக குறையும் 10 பொருட்களின் விலைகள்!

சதொச ஊடாக 400 பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு