Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாவட்ட செயலகத்தில் சமுர்த்தி சமுதாய அமைப்புகளின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்!

மட்டு மாவட்ட செயலகத்தில் சமுர்த்தி சமுதாய அமைப்புகளின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சமுதாய அமைப்பு மிளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (30) திகதி இடம் பெற்றது.

சமுர்த்தி தலைமை முகாமையாளர் மனோகிதராஜ் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் காணப்படுகின்ற சமுர்த்தி கட்டுப்பாட்டு சபையினூடாக சமுர்த்தி கிளையில் இருக்க அங்கத்தவர்களுக்கு வழங்கப்படும் கடன்கள், கட்டுப்பாட்டு சபையினால் தரப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் தெடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இவ் ஆண்டிகற்கான சந்தாப்பண விபரங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு வாரத்திற்கான தேசிய சிரமதான வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், கட்டுப்பாட்டு சபையின் மூலம் நிதியினை செலவிடும் முறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடைமையாற்றும் முகாமைத்துவ பணிப்பாப்பாளர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
Next Post
எதிர்காலத்தில் அரச துறையில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை; அமைச்சர் ரமேஷ் பத்திரன!

3000 அரச ஊழியர்களை மீள பதவியில் அமர்த்துவது குறித்த முக்கிய தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு