Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வின்சென்ட் உயர்தர தேசிய பாடசாலையில் 56 மாணவிகளுக்கு 9ஏ!

மட்டு வின்சென்ட் உயர்தர தேசிய பாடசாலையில் 56 மாணவிகளுக்கு 9ஏ!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 56 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

குறித்த பாடசாலையிலிருந்து 176 பேர் இம்முறை பரீட்சைக்கு தன் தோற்றியிருந்ததாக கல்லூரியின் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்தார்.

20 மாணவிகள் 8 ஏ சித்திகளையும் 17 மாணவிகள் 7 ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடம் வெளியான சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி இப்பாடசாலையிலிருந்து 46 மாணவிகள் ஏ சித்தி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
Next Post
சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலமைப்பரிசில்!

சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலமைப்பரிசில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு