ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பானது நேற்று (10) மாலை 04.00 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
27,000க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.