Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெற்றி யாருக்கு ;நாளை மூன்றாவது போட்டி!

வெற்றி யாருக்கு ;நாளை மூன்றாவது போட்டி!

3 years ago
in விளையாட்டு

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது
குயின்ஸ்டெளணில் நாளைகாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட
இத்தொடரில், முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியும் நியூசிலாந்து வென்ற நிலையில், இம்மூன்றாவது போட்டியானது தீர்மானகரமிக்கதாக அமையவுள்ளது.

இந்நிலையில் மீண்டுமொரு தடவை இலங்கையின் துடுப்பாட்டமே கவனம் பெறுகையில் பதும்
நிஸங்கவுக்குப் பதிலாக லசித் குறொஸ்புள்ளே, நுவனிடு பெர்ணாண்டே, சதீரசமரவிக்கிரம ஆகியோரில்
ஒருவர் விளையாடக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

இதேவேளை பந்துவீச்சுப்பக்கமும் டில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித, பிரமோத் மதுஷன் ஆகியோரை மதீஷ
பத்திரண, லஹிரு குமார, டுனித் வெல்லலாகே ஆகியோர பிரதியிடக்கூடிய வாய்ப்புகளும்காணப்படுகின்றன. நியூசிலாந்து அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அதேயணியே விளையாடும் என நம்பப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு

September 2, 2026
தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை
செய்திகள்

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

August 28, 2026
ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!
செய்திகள்

ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!

August 6, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
Next Post
தனியார் கல்வி நடவடிக்கைகளை 24 வரை இடைநிறுத்துக;காத்தான்குடி நகரசபை கோரிக்கை!

தனியார் கல்வி நடவடிக்கைகளை 24 வரை இடைநிறுத்துக;காத்தான்குடி நகரசபை கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு